Jobs

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தகவல் அலுவலர் பணியிட அறிவிப்பு

TamilNadu_differently abled Logo go orderமாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தகவல் அலுவலர் பணியிட அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னையில் தகவல் மையத்தில் மதிப்பூதியத்தில் பணிபுரிய தகவல் அலுவலர் பணியிடத்தை தற்காலிகமாக நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் 31.07.2017 வரை வரவேற்க்கப்படுகின்றன.

தகவல் அலுவலர்

காலிப்பணியிடங்கள் :01

இடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

துறை: அரசுதுறை

தொழில் பிரிவு: தகவல் அலுவலர்

நேரம்: Full-time, 8 hours / per day

சம்பளம்: INR 15000
வயது: OC-30; BC/BC(M)/MBC – 32; SC/ST-35

பணியிடம்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பர்கள் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை – 5 என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்களை தானே கையொப்பமிட்டு இணைத்து அனுப்ப வேண்டும்.

தகவல் தொடர்பு மையம் இயங்கும் நேரம்: காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை
இரண்டு பகுதிகளாக வேலை செய்யவேண்டும் : காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மற்றும் பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை)

கல்வித்தகுதி:

  • பட்டப்படிப்பு.
  • கீழ்கண்ட தகுதியுடையர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

  • சிறப்புக்கல்வி பட்டப்படிப்பு / பட்டயம்
  • அடிப்படை கணினி அறிவு.
  • தமிழ் ஆங்கிலம் தட்டச்சு தெரிந்திருத்தல்
  • நல்ல தொடர்பு கொள்ளும் திறன்

Download : Advertisement (445, KB)


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...