Education

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச டிப்ளமோ சேர்க்கை

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச டிப்ளமோ சேர்க்கை

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச டிப்ளமோ சேர்க்கை

அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச டிப்ளமோ சேர்க்கை நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாண்டு டிப்ளமோ படிப்பிற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாடப்பிரிவுகள்

  • Civil,
  • ECE,
  • Printing,
  • Mechanical,
  • EEE and
  • Computer

கல்வித் தகுதி

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி
  • பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள்
  • நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்

ஊனத்தின் தன்மை

  • 40 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை இருக்க வேண்டும்
  • உடல் உறுப்பு குறை ஏற்றவர்கள் மற்றும் காது குறைபாடு உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பெற்றிருக்க வேண்டும்

இலவச பேருந்து மற்றும் விடுதி வசதி உண்டு

தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி

முதல்வர்,
அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி,
சிவகாசி – 626130

Email : agpoly@eth.net
Website : www.arasanganeshanpoly.org
Phone : 04562 – 230616, 9486233740, 90923 52973, 97883 98892


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...