இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம் - enabled.in
Loading Events

« All Events

  • This event has passed.

இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்

முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்

இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம் - முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்

இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்

ஸ்ரீ அகர்வால் சபா மற்றும் எஸ்.சி. அகர்வால் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்.

காலை 9.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை.
அளவு எடுக்கும் நாள் 10-09-2019 செவ்வாய்கிழமை

இடம்: SRKKஅகர்வால் சபா பவண், எண். 22 பஜனை கோவில் தெரு, 8வது மெயின் ரோடு, நடுவங்கரை பாலம் அருகில், சாந்தி காலனி, அண்ணா நகர், சென்னை – 40.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள

அகர்வால் : 9840066111
சஞ்சீவ் அகர்வால் : 98411 20701

உபகரணங்கள் வழங்கப்படும் நாள் 10-09-2019 அன்று அறிவிக்கப்படும்.

Details

Date:
September 10, 2019
Time:
9:00 am - 2:00 pm
Event Category:
Event Tags:
, , , ,

Organizer

ஸ்ரீ அகர்வால் சபா
Phone
9840066111

Venue

SRKK அகர்வால் சபா பவண்
எண். 22 பஜனை கோவில் தெரு, 8வது மெயின் ரோடு, நடுவங்கரை பாலம் அருகில், சாந்தி காலனி, அண்ணா நகர்,
சென்னை, TAMIL NADU 600040 India
+ Google Map
Phone
98411 20701
View Venue Website

Location Map