enabled.in

Disability & Accessibility Hub

Loading Events

« All Events

  • This event has passed.

திருச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

November 17, 2019 @ 8:00 am - 5:00 pm
job for differently abled

We are your Voice, DDU-GKY, TNULM and JHS இணைந்து நடத்தும் திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள்

கை / கால் ஊனமுற்றோர் மற்றும் காது கேளாதோர் பங்குபெறலாம்.

தகுதி :

பத்தாம் வகுப்பு , பனிரொண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் கல்லூரி முடித்தவர்கள் பங்குபெறலாம்.

நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் www.weareyourvoice.org என்ற இணைத்தளத்தில் பதிவு செய்யலாம்.

job for differently abled


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Details

Organizer

  • We Are Your Voice
  • Phone 75575 50888, 75575 50999, 97007 99993, 95515 00061
  • Email weareyourvoice2017@gmail.com
  • View Organizer Website

Venue

  • St Joseph’s College
  • St Joseph's College, Tiruchirappalli, College Main Rd, Annamalai Nagar, Teppakulam,
    Tiruchirappalli, Tamil Nadu 620002 India
    + Google Map