சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா 2020 - சேலம் - enabled.in
Loading Events

« All Events

  • This event has passed.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா 2020 – சேலம்

சேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் வருகிற 20.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா Dr.அம்பேத்கார் சமுதாயக்கூடம் அன்னதானபட்டி யில் நடத்த உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக S.R. பார்த்திபன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பாலாஜி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

world persons with disability day 2020

Details

Date:
December 20, 2020
Time:
10:00 am - 12:00 pm
Event Category:
Event Tags:
, , ,

Organizer

சேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம்
Phone
9787143563, 9025151619

Venue

Annal Doctor B.R. Ambedkar Samuthyakudam
Trichy Branch Rd, Linemedu,
Salem, Tamil Nadu 636002 India
+ Google Map

Location Map