Free Computer Training Course - Enabled.in

Free Computer Training Course

தமிழக அரசின் திட்டம் மாற்றுத்  திறனாளிகளுக்கான இலவச கணினி பயிற்சிஇலவச கணினி பயிற்சி - visually impaired

 

திட்டத்தின் சுருக்கம்:

சென்னை பூவிருந்தவல்லியிலுள்ள   NIVHல்   (National Institute of Visually Impaired ) பார்வையற்றவர்களுக்கான 6 மாத கணினி பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளர்களுக்கு ரூ.300/- உதவித்    தொகை வழங்கப்படுகின்றது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

+2 தேர்வில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம்.   சம்பந்தப்பட்ட    மாவட்ட   மாற்றுத்   திறனாளிகள்நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும்  +2 தேர்ச்சி சான்றிதழ்.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


FREE COMPUTER TRAINING COURSE

1.

Gist of the Scheme Six  months Computer training  is  given  for  Visually  impaired persons       at  Regional  Centre  of  National  Institute  for Visually impaired, Poonamallee at Chennai.   A stipend of Rs.300/- per month is given to the Trainees.

2.

Eligibility Criteria The Visually impaired persons who are   able to move
around and handle computer and who have passed +2.

3.

Whether  form  of  application  is prescribed. Yes. Applications are available with concerned District
Differently Abled Welfare Officer.

4.

Certificates to be furnished National Identity Card for Differently Abled and
+2 pass Certificate.

5.

Officer to whom the application is
to be submitted
District Differently Abled Welfare Officer.
 

6.

 

Grievances if any to be addressed to

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Leave a comment

Share Your Thoughts...