கணக்கெடுப்பு Archives - enabled.in
உடல் ஊனமுற்றோர் கணக்கெடுப்பு

உடல் ஊனமுற்றோர் கணக்கெடுப்பு

இந்தியாவில் 2001இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 2,31 சதவிகிதம் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். 2,19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்; பார்வையில்லாதோர், காதுகேளாதோர், பேச முடியாதோர், கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோர் ஆகியோர் இதில் அடங்குவர். ஊனமுற்றோர்களில் […]