Tamil Nadu Archives - Page 6 of 42 - enabled.in
வெற்றி வாகை சூடிய தமிழக மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிகள்

வெற்றி வாகை சூடிய தமிழக மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிகள்

தேசிய அளவில் நடைப்பெற்ற சக்கர நாற்காலி கூடைபந்து போட்டியில் (Wheelchair Basketball ) தமிழக மாற்றுத் திறனாளிகள், பெண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்தையம் தமிழக அணி வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019

மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019

அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தும் 15-வது மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 11ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகை – 2019

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 11ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகை – 2019

வித்யாதன் கல்வி உதவித்தொகை – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 11ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகை – 2019. மேற்படிப்புக்கும் உதவப்படும்