தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு இருக்கே

அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை திட்டம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த விதிகள் 2018 (தமிழில்)

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த விதிகள் 2018 (தமிழில்) – Persons with Disabilities Act 2016 – Tamil Nadu draft version 2018.

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் படிவங்கள்

அரசு நலத்திட்டங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் – மாற்றுத்திறனாளிகள் உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள்