Sports

மாற்றுத்திறனாளிக்கு மாநிலம் தழுவிய விளையாட்டுப் போட்டி

15 ஆண்டு – மாற்றுத்திறனாளிக்கு மாநிலம் தழுவிய விளையாட்டுப் போட்டி

Date: Saturday, 18th February, 2017.
Venue : Nehru Park , Flowers Rd, Sastri Nagar, Chetpet, Chennai, Tamil Nadu 600031 Maharastra., India

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கு மாநிலம் தழுவிய விளையாட்டுப் போட்டியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டும் 16-வது முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 18.02.2017 சனிக்கிழமை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரு பார்க்கில் நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்ள தமிழக முழுவதிலும் இருந்து விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்கள் அதற்கான விண்ணப்பத்தை (விண்ணப்ப பதிவிறக்கம் செய்ய) 10.02.2017 க்கும் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Downloads



மேலும் தொடர்புக்கு : திரு. கருப்பையா 9566116271, திரு சீனிவாசன் 9840433964 மற்றும் சந்திரகுமார் 9840305804.
Disability Sports in Tamil Nadu 2016

Contact Details

Address

NO.10, 4th Cross Street, Balaji Nagar, Ekkaduthangal,
Chennai, Tamilnadu – 600 032 ,India

Phone : (+91) 44-22251584
Email : tndfctrust@gmail.com


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

1 comment

Share Your Thoughts...