Camp

சேலம் மாவட்டத்தில் கோவிட்19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெற சிறப்பு முகாம்

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000/- நிவாரணத் தொகை

சேலம் மாவட்டத்தில் கோவிட்-19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெறாமல் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகங்களில் 18.07.2020 சனிக்கிழமை சிறப்பு முகாம்

தேவையான சான்றுகள்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான நீல நிற தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல்
  • ஆதார் அட்டை நகல்

இடம்:

வீட்டிற்கு அருகாமையில் உள்ள  கிராம நிர்வாக  அலுவலகம்

வருமான உச்சவரம்பு இல்லை. அனைத்து தரப்பினரும் பெறலாம்.

செய்திகுறிப்பு : மாவட்ட ஆட்சித்தலைவர், சேலம்.


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...