Awards

தமிழ்நாடு அரசு விருது 2017 – மாற்றுத்திறனாளிகள் பிரிவு

by

TamilNadu_differently abled Logo go orderதமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் ஆகஸ்ட் 15, 2017 அம் விருது வழங்க கீழ்காணும் பிரிவுகளிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பகிறது.

விருதுகள்

  1. மாற்றுத்திறாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆடசித் தலைவர்
    விருது விவரம் : 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 25000 ராக்கப் பரிசு மற்றும் சான்றிதழ். ( மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கப்படும்)
  2.  மாற்றுத்திறாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்
    விருது விவரம் : 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50000 ராக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.
  3. மாற்றத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்
    விருது விவரம் : 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
  4. மாற்றுத்திறாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம்
    விருது விவரம் : 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
  5. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூகப்பணியாளர்
    விருது விவரம் : 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
  6.  சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
    விருது விவரம் : 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

மேற்காணும் விருதுகள் பெற, மாற்றுத்திறனாளிக்கான மாநில ஆணையர், மாற்றுத்திறனாளிக்கான மாநில ஆணையரகம், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை – 5 அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகளுடன், சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துறை பெற்று மாற்றுத்திறனாளிக்கான மாநில ஆணையர், சென்னை அவர்களுக்கு 14.07.2017க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு

  1. பத்திரிக்கை செய்தி (PDF, 445KB)
  2. அரசு ஆணை மற்றும் விண்ணப்ப படிவம்(PDF, 3MB)

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...