News

தென்னக ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதக்க குழுக்கள்

தென்னக ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதக்க குழுக்கள்
தென்னக ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதக்க குழுக்கள்

டிசம்பர் 3 இயக்கம் மற்றும் தமிழக காவல்துறையின் முயற்சியுடன் , தென்னக ரயில்வேயுடன் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தென்னக ரயில்வேயின் ஜோனல் அளவிலும், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட அளவிலும் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதக்க, முதுநிலை (SAG – Senior Administrative Grade) மற்றும் இளநிலை (JAG- Junior Administrative Grade) மேலாளர்கள் அளவிலான பல்வேறு குழுக்களை உருவாக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் திரு ஜான் தாமஸ் அவர்கள் உத்தரவு முறைப்படி பிறப்பித்துள்ளார்கள்

இது டிசம்பர் 3 இயக்கத்தின் மாவட்ட, மாநில தலைவர்கள் மற்றும் தமிழக காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களின் பெரிய வெற்றி.

இந்தியாவிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுவது இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...