மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID)பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றவும்
தேவைப்படும் ஆவணங்கள்:
கீழ்க்கண்ட ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ளவும்,
- புகைப்படம் (Profile Photo) – 15KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload) செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png. புகைப்படத்தின் அளவை குறைத்துகொள்ள http://compressjpeg.com/ என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.
- கையெழத்து படம் (Signature / Thumb / Other Print )
3KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம்(upload) செய்ய முடியும்; format – jpeg, jpg, gif and png. - குடியிருப்புக்கான சான்றிதழ் ( ஆதார் அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை )
10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். - சாதி சான்றிதழ் (SC, ST, OBC – BC, MBC )
10KB முதல் 500KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். - மாற்றத்திறனாளிக்கான சான்றிதழ் ( தமிழக அரசால் வழங்கப்பட்டது )
10KB முதல் 800KB வரை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்
Compress Tools
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை கொண்டு உங்களது Image மற்றும் PDFயை Compress செய்து கொள்ள முடியும்.
Image compress – http://compressjpeg.com/
PDF compress – https://online2pdf.com/pdf-reduce-size
Scan App Tools
உங்களது ஆவணங்களை Mobile மூலம் Scan செய்ய கீழ்க்காணும் Appயை பயன்படுத்தலாம்
Android Mobile :
Office Lens https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens&hl=en
Apple Mobile :
Office Lens https://itunes.apple.com/in/app/office-lens/id975925059?mt=8
Step 1:
http://www.swavlambancard.gov.in/pwd/application – என்ற இணையதள முகவரியை தேர்வு செய்யவும்
Step 2 : தமிழ் மொழியை தேர்வுசெய்யவும்

Step 3: Personal Details
Personal Details-ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கீழே குறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் முதல் பெயர் (Applicant First Name *) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர் தந்தை பெயர் (Applicant Father’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர் தாயின் பெயர் (Applicant Mother’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- பிறந்த தேதி (Date of Birth ).
- இணம்(Gender).
- வகுப்பு (சாதி – Category) – சாதி சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் ( image size 10 KB to 800 KB allowed ).
- புகைப்படம் ( image with size 15 KB to 500 KB ).
- கையொப்ப புகைப்படம் (image with size 3 KB to 500 KB allowed).
- முகவரி 1 (Address Line 1 * ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
- மாநிலம்.
- மாவட்டம்.
- மாநகராட்சி.
குறிப்பு : தொடர்புகொள்ள வேண்டிய முகவரியும் நிரந்தர முகவரியும் ஒரே முகவரி என்றால் Same as above என்தை தேர்வு செய்யவும்.
Step 4 : Disability Details
Disability Details – ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கீழே குறிப்பிட்டவற்றை தவறாமலும் கட்டாயமாகவும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- Sr. No. / Registration No. of Certificate *

- Date of Issuance of Certificate *

- Details of Issuing Authority *
- Disability Percentage (%)

- Disability Type *
Step 5 : Employment Details
Employment Details- ல் கேட்டப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.
Step 6: Identity Details
- Identity Proof ( ஆதார் அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதற்க்கான சான்றிதழை பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்)
- Enter the code from the image (Case Insensitive)* – (அருகில் உள்ள புகைப்படத்தில் உள்ள எழத்துகளை சரியாக பதிவு செய்ய வேண்டும்)
- I have read and agree to the Terms and Conditions.* (இருதியாக அருகில் உள்ள சிறிய சதுர பெட்டியை தேர்வு செய்யவும்)
Step 7: Person with Disability Application Preview
இந்த பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் தகவல்களை சரிசெய்ய வேண்டும் என்றால் தேர்வு செய்ய வேண்டும்

Step 8: Confirmation
இறுதியாக தங்களது அனைத்து தகவல்களும் இந்திய அரசால் உறுதி செய்யப்பட்ட பின்பு இந்திய அரசின் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்களது விண்ணப்பத்தையும (Application ) அதற்க்கான ரசீதையும்(Receipt) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

உங்களது email-க்கு அனுப்பபட்டிருக்கம் பதிவு எண்ணை (Enrolment Number) கொண்டு உங்களது தேசிய அடையாள அட்டையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். – Track Application Status – http://www.swavlambancard.gov.in/pwd/pwdtrack
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் தங்களது புரிதலுக்காக மட்டுமே.. மேலும் தெரிந்துக்கொள்ள http://www.swavlambancard.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.
Sir change the My date of birth 1977
dear sir how you applied ? how many days it taken sir to get card ? and u uploaded our TN govt Diability ceritifcate ? have u visited GH or Disability office for any details.
what purpose we can use this card and give reply what are all i used this card
i Received this card today. what is the use of this card and how i use this card
sir one month not working
Enrollment number: 3302/00000/1701/0025726 id Application not fount with provided details.Please enter correct details. pl reply
en;3313/00000/1705/0439021dt 28/5/2017 id not received pl reply
net in offline what is the reason
UDID NET in offline what is the problem
super sir
I applied 3 months before still I didn’t get any intimation regarding identity card..when will get the card
Stetp2
There is no tamil language selection (choose Regional language)
Very useful n beneficial… Thank u
Very useful n beneficial… Thank u
Use disability identity card..
Already I had this card.is it necessary to renew or get a new type of card?
It’s national disability card… so its necessary
Very use ful msg