
ஆதித்யா மேத்தா தொண்டு நிறுவனம் (Aditya Mehta Foundation) மாற்றுத் திறனாளிகளுக்கான நான்காவது தேசிய அளவிலான 19 வகையான பாரா விளையாட்டுக்களுக்கு (Para-Sports) பயிற்சி அளிக்க உள்ளது.
பாரா விளையாட்டுக்களுக்கு பயிற்சி வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை குஜராத்தில் நடைபெற உள்ளது.
இங்கு அளிக்கப்பட உள்ள பயிற்சி, உலக அளவில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ல் பங்குபெற வழிவகையும் மற்றும் அதற்கான சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன. இந்த வாய்ப்பினை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி தேசிய அளவிலும் உலக அளவிலும் பங்கேற்க முடியும்.
விளையாட்டு வகை
- Archery
- Athletic
- Badminton
- Boccia
- Cycling (Road and track)
- Wheelchair tennis
- Football 5-a-side
- Goal Ball
- Judo
- Paracanoe
- Paratriathalon
- Powerlifting
- Rowing
- Shooting
- Swimming
- Table Tennis
- Taekwondo
- Volleyball
- Wheelchair Fencing
தங்கள் பெயர் மற்றும் விவரங்களை கீழே உள்ள வலை தொடர்பில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பதிவு இணைப்பு (Registration)
பதிவு இணைப்பு (Online Registration)
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.