Training

வேலை வாய்ப்பு பயிற்சிப் பட்டறை

by

கோவை கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மற்றும் முத்து எம்பவர் டிரஸ்ட் இணைந்து எதிர்வரும் 17/5/2015 அன்று கோவை தடாகம சாலையில் அமைந்துள்ள சுஷின் டெனாலஜிஸ் நிறுவனத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30மணிவரை இந்த பயிற்சிப் பட்டறை நடை‍பெறும்.

இதில் வாய்ப்பான தொழில்கள், தொழிலுக்குத் தேவையான முதலீடுகளை பெறுவது, கூட்டுத்தொழில்கள், தொழி‍லைச் செய்வதற்கான இலவசப்பயிற்சிகள், இலவசத் தொழில் வாய்ப்புகள், அரசு வழங்கும் மானியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகைகள் போன்ற அனைததைப் பற்றியுமான விளக்கங்கள் அளிக்கப்படும்.

caliber trust disabilities

இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயனடைய மாற்றுத்திறனாளிகள் அறிவுறத்தப்படுகின்றார்கள்.

அனுமதி இலவசம் முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு சூர்யா 9442556168

செவித்திறன் குறைபாடு உடையவர்கள் குறுந்தகவல் அனுப்ப வ‍ேண்டிய சிறப்பு அலைபேசி எண் 9944556168.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...