தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள்
திட்டத்தின் சுருக்கம்
இத்திட்டத்தின் கீழ் முழுவதுமாக கை அல்லது கால்களை இழந்த நபர்களுக்கு, செயற்கை அவயம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட முகாம்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், அந்த மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
Artificial limbs are provided for the amputees
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.