Calipers and Crutches for Orthopaedically differently abled persons - Enabled.in

Calipers and Crutches for Orthopaedically differently abled persons

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள்கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள்

திட்டத்தின் சுருக்கம்

மாற்றுத் திறனாளிகள் சுலபமாக சென்றுவரும் வகையில் கால் தாங்கிகள்,  ஊன்றுகோல்கள்,  இத்துறையின்  மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

ஒருங்கிணைந்த நலவாழ்வு முகாமின் சம்பந்தப்பட்ட மாவட்டம்/பகுதியைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும்அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

 

Calipers and Crutches for Orthopaedically differently abled persons

 

1.

Gist of the Scheme Calipers  and  Crutches are given  to  the  needy  and deserving Orthopaedically Differently Abled persons for their easy mobility.

2.

Eligibility Criteria The orthopedically Differently Abled person should be a resident of the area / District

3.

Whether form of application is prescribed Yes.  Applications  are  available  with  concerned  District Differently Abled Welfare Officer.

4.

Certificates to be furnished National Identity Card for Differently Abled

5.

Officer to whom the application is to be submitted District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed
to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

 

Leave a comment

Share Your Thoughts...