enabled.in

Disability & Accessibility Hub

Loading Events

« All Events

  • This event has passed.

இலவச செயற்கை கை வழங்கும் முகாம்

March 29, 2020 @ 8:00 am - 5:00 pm
இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது.

இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை சேலத்தில் ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது.

  • இதில் வழங்கும் செயற்கை கைகளை பயன்படுத்துவதும், பராமரிப்பதும் சுலபம்
  • முழங்கைக்கு கீழே 4 அங்குல அளவு அளவு அவசியம்
  • 10 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருத்தலாம்
  • USA ARM-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட LN-4 முற்றிலும் இலவசம்

பதிவு செய்ய தொடர்பு கொள்ள

94430 26798 / 98427 30747
99444 68927 / 95666 57648

இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது.


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Details

Organizer

  • Rotary Club Salem South
  • Phone 9443026798

Venue

  • Rotary Hall Salem
  • Rotary Hall, Sankar Nagar
    Salem, Tamil Nadu 636007 India
    + Google Map
  • Phone 9842730747