இலவச செயற்கை கை வழங்கும் முகாம்
Rotary Hall Salem Rotary Hall, Sankar Nagar, Salem, Tamil Nadu, Indiaஇலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை சேலத்தில் ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது. USA ARM-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட LN-4 முற்றிலும் இலவசம்