Past Events from October 12, 2019 – September 10, 2019 – enabled.in

இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்

SRKK அகர்வால் சபா பவண் எண். 22 பஜனை கோவில் தெரு, 8வது மெயின் ரோடு, நடுவங்கரை பாலம் அருகில், சாந்தி காலனி, அண்ணா நகர்,, சென்னை, TAMIL NADU, India

ஸ்ரீ அகர்வால் சபா மற்றும் எஸ்.சி. அகர்வால் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயவரம் விழா

ஸ்ரீ ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி Chennimalai Main Road, Myladi, Chennimalai,, Erode, Tamil Nadu, India

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு - சென்னை, ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சென்னை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மகளிர் அமைப்பு மற்றும் சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 9ம் ஆண்டு மாபெரும் சுயம்வரம் விழா.

மாற்றுத் திறனாளிகளின் 9ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

எண்ணூர் பவுண்டரீஸ் தொழிலாளர்கள் சங்கம் எண்ணூர் பவுண்டரீஸ் தொழிலாளர்கள் சங்கம், பெரியார் நகர் பஸ்டாண்ட், திருவொற்றியூர்,, சென்னை, தமிழ்நாடு, India

வடசென்னை மனிதநேய மாற்றுத் திறானிகள் நலச்சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளின் 9ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

இலவச செயற்கை கை வழங்கும் முகாம்

Rotary Hall Salem Rotary Hall, Sankar Nagar, Salem, Tamil Nadu, India

இலவச செயற்கை கைகளை வழங்கும் முகாமை சேலத்தில் ரோட்டரி சங்கம் சேலம் தெற்கு நடத்த உள்ளது. USA ARM-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட LN-4 முற்றிலும் இலவசம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா 2020 – சேலம்

Annal Doctor B.R. Ambedkar Samuthyakudam Trichy Branch Rd, Linemedu,, Salem, Tamil Nadu, India

சேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் வருகிற 20.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா Dr.அம்பேத்கார் சமுதாயக்கூடம் அன்னதானபட்டி யில் நடத்த உள்ளது.