மாற்றுத் திறனாளிகளின் 9ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா
எண்ணூர் பவுண்டரீஸ் தொழிலாளர்கள் சங்கம் எண்ணூர் பவுண்டரீஸ் தொழிலாளர்கள் சங்கம், பெரியார் நகர் பஸ்டாண்ட், திருவொற்றியூர்,, சென்னைவடசென்னை மனிதநேய மாற்றுத் திறானிகள் நலச்சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளின் 9ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா