தமிழக அரசின் திட்டம் – மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை
திட்டத்தின் சுருக்கம்
தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள இயலாத 45% மற்றும் அதற்குமேல் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கு, பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.1000/- வீதம்
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
மனவளர்ச்சி பாதிப்பின் தன்மை குறைந்தபட்சமாக 45% மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
Maintenance Allowance to Mentally Retarded Persons
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.