தமிழக அரசின் திட்டம் –கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை
திட்டத்தின் சுருக்கம்
அரசுத் துறையின் எவ்வித உதவிகளாலும் மறுவாழ்வு பெற தகுதியற்ற கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம்
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
பாதிப்பின் சதவீதம் குறைந்தபட்சமாக 75 சதவீதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். வேறு எந்த திட்டங்களின்
மூலம் மறுவாழ்வு பெற தகுதியற்றவராக இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078.
Ph: 044-24719947 / 48 / 49 / District Collector.
MAINTENANCE ALLOWANCE TO DIFFERENTLY ABLED PERSONS (SEVERELY AFFECTED)
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.