Resources

Marriage Assistance Scheme in Tamilnadu

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவி குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ட செய்தியில்  தமிழக அரசு–திருமண நிதி உதவிமாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவிக்கு, எவ்வளவு விண்ணப்பங்கள் வந்தாலும், அனைத்துத் தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கும் திருமண நிதியுதவியும், நான்கு கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

திருமண நிதி உதவியின் விபரங்களை பெற கீழே உள்ள தொடர்புகளை சொடுக்கவும்(click)

Marriage Assistance Scheme in Tamilnadu as follows

திருமண உதவி – சமூக பாதுகாப்பு திட்டங்கள்

திருமண நிதியுதவி-மாற்றுத்திறனாளி

திருமண நிதியுதவி-செவித்திறன்

திருமண நிதியுதவி-கை,கால்…

திருமண நிதியுதவி-பார்வையற்றோர்


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...