தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன செயற்கை அவயங்கள்
திட்டத்தின் சுருக்கம்
இத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியருக்கு இயங்கக்கூடிய நவீன செயற்கை அவயங்கள் இலவசமாக அளிக்கப்படுகின்றது
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
கை/கால்களை இழந்த மாணவ,மாணவியர்
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம்.சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
கல்வி நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்,தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
Modular Artificial Limbs Orthopaedically Differently Abled
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.