தமிழ்நாடு அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக்கட்டணம் ( Special Fees ) மற்றும் கல்விக்கட்டணம் ( Tuition Fees) செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது.
Special and Tuition Fees Exemption G.O for Differently Abled – Tamil Nadu Government Orders
G.O Ms.No. 30 (Special Fees )
Dt: 28/06/2010
( Download PDF )
G.O Ms.No. 135 (Tuition Fees )
Dt: 20/09/2008
( Download PDF )
வருமான உச்ச வரம்பு நீக்கம்
நேர்முகக் கடித எண். 4121/மா.திந. 2/2010 -1 06.7.2010
( Download PDF )
மேலும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கியுள்ள அரசாணைகளை பதிவிறக்கம் செய்யவும் மற்றும் தெரிந்துகொள்ளவும் பின்வரும் வலைதள பக்கத்தை பார்க்கவும்
Tamil Nadu Government Orders (G.O) for Differently abled
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.