திட்டத்தின் சுருக்கம்
மாற்றுத்திறனாளிகள் மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கான செலவினத் தொகையாக ரூ.500/- வரை ஈடுசெய்யப்படும்.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய அடையாள அட்டை,மூக்குக் கண்ணாடி வாங்கியதற்கான ரசீது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
ASSISTANCE FOR PURCHASE OF SPECTACLES BY A DIFFERENTLY ABLED PERSON
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.