Tamil Nadu Archives - Page 13 of 42 - enabled.in
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தகவல் அலுவலர் பணியிட அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் தகவல் அலுவலர் பணியிட அறிவிப்பு

தகவல் அலுவலர் பணியிட அறிவிப்பு : தகவல் மையத்தில் மதிப்பூதியத்தில் பணிபுரிய தகவல் அலுவலர் பணி. விண்ணப்பங்கள் 31.07.2017 வரை வரவேற்க்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு விருது 2017 – மாற்றுத்திறனாளிகள் பிரிவு

தமிழ்நாடு அரசு விருது 2017 – மாற்றுத்திறனாளிகள் பிரிவு

தமிழ்நாடு அரசு விருது 2017 – மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசு விருதுகள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 3% விழுக்காடிலிருந்து 4% மாக உயரத்தியுள்ளது.