மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகள் மையம் (Samarthanam Trust for the DisabledⓇ ) நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் (சென்னை).

மாற்றுத் திறனாளிக்கான 624 கிளர்க்ஸ் (Clerks) பணிகள்

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில், கிளர்க்ஸ் (Clerks) என்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.