திட்டத்தின் சுருக்கம்
மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு பெற தங்கும் விடுதி வசதியுடன் கூடிய தொழிற் பயிற்சி மையம் மூலம் பயிற்சி அளித்தல்.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள்
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா
இல்லை
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, வயதுசான்று மற்றும் கல்விச் சான்று இருப்பின்
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the DifferentlyAbled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.