Success Stories

Wheelchair Tennis – Mr. Baskaran

wheelchai Tennis_enabled.in_12

நான் பாஸ்கரன். சக்கர நற்காலி டென்னிஸ் விளையாடுவதை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு ஊக்கமளிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தியாவின் சார்பில் எங்களது குழுவிலிருந்து சர்வதேச அளவில் சக்கர நற்காலி டென்னிஸில் கலந்து கொண்டு பல வெற்றிகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விளையாட்டு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று, அவை எங்களுக்கு விதிவிலக்கு இல்லை என்பதை நாங்கள் எங்களது வெற்றியின் மூலம் உலகிற்கு காட்டுவோம். வாய்ப்புகளை ஏற்படுத்தினால் வெற்றிகளை நாங்கள் ஏற்படுத்துவோம் என்பதில் ஐயமில்லை.
நன்றி.

Video Interview:

Photo Gallery :


Discover more from enabled.in

Subscribe to get the latest posts sent to your email.

Share your accessibility story

Tell us about a story, event, or person connected to disability inclusion and accessibility.

Contact Us

Share Your Thoughts...