சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா 2020 – சேலம்
Annal Doctor B.R. Ambedkar Samuthyakudam Trichy Branch Rd, Linemedu,, Salemசேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் வருகிற 20.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா Dr.அம்பேத்கார் சமுதாயக்கூடம் அன்னதானபட்டி யில் நடத்த உள்ளது.