Free Motorized sewing machine for differendly abled - Enabled.in

Free Motorized sewing machines for differendly abled

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்Tamil Nadu Government schemes for differently abled

திட்டத்தின் சுருக்கம்

கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது சுய வேலைவாய்ப்பினைப் பெருக்கிக்கொள்ள ஏதுவாக மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

(அ) 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள்
(இ) ஆறு மாத தையல் பயின்றதற்கான சான்று

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

(அ) மாற்றுத் திறனாளிகள் தேசிய  அடையாள அட்டை
(ஆ) 8ம் வகுப்பு தேர்ச்சி  சான்று (இ) தையல் பயிற்சி சான்று

விண்ணப்பம் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus,
Jawaharlal Nehru Inner Ring Road, K.K. Nagar,
Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

 

FREE SUPPLY OF MOTORIZED SEWING MACHINE

1.

Gist of the Scheme Motorised Sewing Machines are provided to Hearing  Impaired or Orthopaedically Disabled persons

 2.

 Eligibility Criteria Should be a Hearing  Impaired or Orthopaedically Disabled persons

3.

Whether   form   of   application   is prescribed Yes.  Applications  are  available  with  concerned  District
Differently Abled Welfare Officer.

4.

Certificates to be furnished National Identity Card for Differently Abled

5.

Officer to whom the application is to be submitted District Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed to Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road, K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...