Read in English
திட்டத்தின் சுருக்கம்
14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோரை பராமரிப்பதற்கான தொழிற்பயிற்சி வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளுடன் கூடிய ஏழு இல்லங்கள் திருவள்ளூர்,மதுரை, திண்டுக்கல்,கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தன்னர்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு இல்லத்திலும் 50 பேர் வரை தங்கி, தொழில் கல்வி பயின்று பயன்பெறுவர்.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்
மனவளர்ச்சி பாதிப்பு மற்றும் அதனைச் சார்ந்த பாதிப்புடையவர்கள்
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
இல்லை
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்
சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49
Homes for the Mentally Retarded above the age of 14 years
Discover more from enabled.in
Subscribe to get the latest posts sent to your email.