Maintenance Allowance for Persons affected with Muscular Dystrophy - Enabled.in

Maintenance Allowance for Persons affected with Muscular Dystrophy

Maintenance Allowance for Persons afflicted with Muscular Dystrophy - பராமரிப்பு உதவித்தொகை-தசை சிதைவுதமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகைRead in English

திட்டத்தின் சுருக்கம்

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.1000/- வீதம் 

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும்அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Maintenance Allowance for Persons afflicted with Muscular Dystrophy

1 Gist of the Scheme Maintenance Allowance is given at the rate of Rs. 1,000/- per month to the person affected with Muscular Dystrophy.  The allowance is sent through Core Banking system  to their homes.
2 Eligibility Criteria Persons should be affected with Muscular Dystrophy and percentage of disability 40% and above.
3 Whether form of application is prescribed Yes. Prescribed format is available with District Differently Abled Welfare Officers.
4 Certificates to be furnished National Identity Card for Differently Abled and Family Card.
5 Officer to whom the application is to be submitted District Differently Abled Welfare Officer
6 Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...