தமிழ் Archives - Page 4 of 7 - enabled.in
தென்னக ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதக்க குழுக்கள்

தென்னக ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதக்க குழுக்கள்

தென்னக ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதக்க குழுக்கள் – சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம்

மாற்றுத் திறனாளிக்கான தமிழக அரசு விருதுகள் 2019 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரியதவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசு விருதுகள்

மாற்றுத் திறனாளிக்கான தமிழக அரசு விருதுகள் 2019

மாற்றுத் திறனாளிக்கான தமிழக அரசு விருதுகள் 2019 – 15 விருதுகள் – மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரியதவர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள்

மாற்றுத் திறனாளிக்கான 624 கிளர்க்ஸ் (Clerks) பணிகள்

மாற்றுத் திறனாளிக்கான 624 கிளர்க்ஸ் (Clerks) பணிகள்

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில், கிளர்க்ஸ் (Clerks) என்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம் - முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்

இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்

ஸ்ரீ அகர்வால் சபா மற்றும் எஸ்.சி. அகர்வால் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச செயற்கை கால்கள் முடநீக்கு சாதனங்கள் பொருத்தும் முகாம்.

disable marriage

மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயவரம் விழா

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை, ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சென்னை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மகளிர் அமைப்பு மற்றும் சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 9ம் ஆண்டு மாபெரும் சுயம்வரம் விழா.

வெற்றி வாகை சூடிய தமிழக மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிகள்

வெற்றி வாகை சூடிய தமிழக மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணிகள்

தேசிய அளவில் நடைப்பெற்ற சக்கர நாற்காலி கூடைபந்து போட்டியில் (Wheelchair Basketball ) தமிழக மாற்றுத் திறனாளிகள், பெண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கத்தையம் தமிழக அணி வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019

மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019

அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தும் 15-வது மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019.