V-ABLE 2022 – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வித்யாதன் பட்டதாரி உதவித்தொகை
வித்யாதான் மற்றும் LTI இணைந்து “V-ABLE – 2022” மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வித்யாதன் பட்டதாரி உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கியுள்ளது
வித்யாதான் மற்றும் LTI இணைந்து “V-ABLE – 2022” மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வித்யாதன் பட்டதாரி உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கியுள்ளது
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம். மாற்றுத் திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்த்தல் வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு வேலைவாய்ப்பில் 4%, இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை (நிலை) எண். 13, 7.06.2022 தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது
மாற்றுத் திறனாளிகள் நலன், ஆலோசனை, கொள்கைகள், செயல்முறைத் திட்டங்கள், சட்ட முன்வரைவுகள், தடையற்ற சூழலை உருவாக்குதல்
சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகள் மையம் (Samarthanam Trust for the DisabledⓇ ) நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் (சென்னை).
சரோஜினி தாமோதரன் நிறுவனம் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்-2021
விண்ணப்பிக்க வரவேற்கிறது. தமிழ் நாடு வித்யாதன் உதவிப்பணம்
சேலம் அகில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நலச்சங்கம் வருகிற 20.12.2020 அன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா Dr.அம்பேத்கார் சமுதாயக்கூடம் அன்னதானபட்டி யில் நடத்த உள்ளது.
நிவர் புயல் – மாற்றுத் திறனாளிகளுக்கு அவசரகால உதவி அழைப்பு எண் – 18004250111. செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு எண் – 9700799993.
சேலம் மாவட்டத்தில் கோவிட்19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெறாமல் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகங்களில் 18.07.2020 சனிக்கிழமை சிறப்பு முகாம்
Accessible Home – மாற்றுத் திறனாளிக்கான வீட்டின் அமைப்பு மற்றும் வழிமுறைகள் – இணைய வெளி கருத்தரங்கு. சமையல் மற்றும் படுக்கை அறையில் தடையற்ற சூழல்