மாற்று திறனாளிகள் Archives - enabled.in
ஊனமுற்றோருக்கு-அரசாங்கத் திட்டங்கள்

ஊனமுற்றோருக்கு-அரசாங்கத் திட்டங்கள்

உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவுதல் ஏழ்மை நிலையிலிருக்கும் ஊனமுற்றோருக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்க உதவுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். நீடித்து உழைக்கக்கூடிய எளிமையான நவீனமான, தரமான உபகரணங்கள் வாங்க உதவுவதன் மூலம் ஊனமுற்றவர்களின், உடல் நிலையையும், […]

ஊனமுற்றோர் என்ற பெயருக்கு பதில் இனி ‘மாற்றுத் திறனாளிகள்’!

ஊனமுற்றோர் என்ற பெயருக்கு பதில் இனி ‘மாற்றுத் திறனாளிகள்’!

சென்னை: ஊனமுற்றோர் நலத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களின் ஆவணங்களில் இனி ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு பதில் மாற்றுத் திறனாளிகள் என மாற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் […]